| சந்திப்பு: அரவிந்தன்
எழுத்தாளர், மனித உரிமைப் போராளி, சட்டம் படித்தவர், மொழிபெயர்ப்பாளர், வங்கி ஊழியர், இதழியலாளர், சிந்தனையாளர் என்று பல பரிமாணங்கள் கொண்ட ரவிக்குமார் (46) காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். தேர்தல் அனுபவம் குறித்தும் அவரது செயல்திட்டம் குறித்தும் அவருடன் நிகழ்த்திய உரையாடலிலிருந்து சில பகுதிகள்
|
|
|
Read more...
|