Sep 05, 2010 at 10:18 AM
adheedhan@gmail.com
முதல் பக்கம் arrow Blog
Blog - Content Section Layout
நூல்கள் வெளியீட்டு விழா

நண்பர்களே
எதிர்வரும் ஆறாம் தேதி மாலை ஆறு மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் எனது ஆறு நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அத்துடன் , மணற்கேணி பதிப்பகத்தின் இரு நூல்களும் வெளியாகின்றன.

Read more...
ரவிக்குமாரின் நூல்கள் வெளியீட்டு விழா

ரவிக்குமாரின்  நான்கு நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
அதில் கவிஞர் சுகுமாரன் , மனுஷ்யபுத்திரன் ,டாக்டர் வசந்தி தேவி தொல். திருமாவளவன்  , அமைச்சர் தங்கம் தென்னரசு , டாக்டர் அ ராமசாமி, எழுத்தாளர் இமையம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். நூலாசிரியர்  சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஏற்புரை வழங்கினார்

Read more...
General Photos
Read more...
எழுச்சித் தமிழர் திருமாவின் உண்ணா நிலை அறப்போராட்டத்தின் போது எடுத்த படங்கள்
Read more...