Sep 05, 2010 at 10:25 AM
adheedhan@gmail.com
முதல் பக்கம் arrow Blog arrow புகைப்படங்கள் arrow நூல்கள் வெளியீட்டு விழா
நூல்கள் வெளியீட்டு விழா

நண்பர்களே
எதிர்வரும் ஆறாம் தேதி மாலை ஆறு மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் எனது ஆறு நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அத்துடன் , மணற்கேணி பதிப்பகத்தின் இரு நூல்களும் வெளியாகின்றன.

அதற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன் . வந்து விழாவை சிறப்பிக்குமாறு வேண்டுகிறேன்.
ரவிக்குமார.