• slide-17
  • slide-17
  • slide-17
  • slide-17
  • slide-17
  • slide-17
  • slide-17
  • slide-17
  • slide-17

வீடியோ

தொகுப்பு

முனைவர் ரவிக்குமார்

                    நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு ’தமிழில் தொழிற்பட்ட மூன்று இலக்கிய இயக்கப் போக்குகளாக எழுத்து இலக்கியப் போக்கு, வானம்பாடி இலக்கியப் போக்கு, நிறப்பிரிகை இலக்கியப்போக்கு ஆகியவற்றை விமர்சகர்கள் சுட்டுவர்.

                    அவற்றுள் நிறப்பிரிகை இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்ததோடு அந்த இதழைப் பதிப்பித்து வெளியிட்டவர் ரவிக்குமார். அந்த இதழ் ஒரு இயக்கமாக அறியப்படுவதற்கான களப் பணிகளை முன்னெடுத்தவர்...

மேலும் படிக்க

உரைகள்

தொகுப்பு

கேலரி

தொகுப்பு

கட்டுரைகள்

தொகுப்பு

content_img_2

“ டிசம்பர் 6: இந்திய கிராம அமைப்பை மாற்றுவதற்கு உறுதியேற்போம்! “ - ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 06-Dec-2021

                                                  புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளைக் கடைப்பிடிக்கும் இன்றைய தினத்தில், 1942ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி, அவர் ‘அகில இந்திய பட்டியலினத்தோர் மாநாட்டில்’ ஆற்றிய உரையை அவரது நினைவுநாளில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தனது அரசியலின் மையமான அம்சம் எது ?என்பதை அந்த உரையில் புரட்சியாளர் அம்பேத்கர் சுட்டிக்காட்டியிருந்தார். பட்டியலின மக்கள் என்போர் இந்துக்களின் உப பிரிவினர் அல்ல, இந்த நாட்டில் முஸ்லிம்கள் எப்படி இந்துக்களிலிருந்து வேறுபட்டவர்களோ அப்படி அவர்களும் இந்துக்களிலிருந்து வேறுபட்டவர்கள், தனித்துவமான பண்பு கொண்டவர்கள். எனவே அவர்கள் தமக்கென்று தனி உரிமைகளைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள்” என்று குறிப்பிட்ட அம்பேத்கர், அந்தத் தனித்துவமான கூறை வலியுறுத்துவதுதான் தனது அரசியலின் மையமான அம்சம் என்று சுட்டிக்காட்டினார். அந்த உரையில் தலித் மக்களின் பலம் எது பலவீனம் எது என்பதை அவர் பட்டியலிட்டு விளக்கினார். தலித்துகளைப் பலவீனப்படுத்தும் சக்திகள் எவை என்பதை அவர் அடையாளம் காட்டியிருந்தார். அதுமட்டுமின்றி, ‘நம்முடைய போராட்டம் எதற்கானது என்பதைப்பற்றி தீண்டாத மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்...


content_img_3

நரிக்குறவர்களுக்கு நலவாரியம் உருவானது எப்படி ?

பதிவு செய்த நாள் 03-Nov-2021

                                                  நரிக்குறவர் சமூகப் பெண் அஸ்வினி கடந்த சில நாட்களாக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். சமத்துவத்துக்கான அவரது சுயமரியாதைக் குரல் அறநிலையத்துறை அமைச்சரையே அன்னதானப் பந்துக்கு அழைத்து வந்துவிட்டது. தங்களை எம்பிசி பட்டியலிலிருந்து எஸ்டி பட்டியலில் சேர்க்கவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். 2006-2011 இல் விசிகவின் சட்டமன்ற உறுப்பினராக நான் இருந்தபோது 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது உரையாற்றும் வாய்ப்பைப் பெற்றேன். நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவேண்டும் என அப்போது வலியுறுத்தியதோடு அப்படி சேர்க்கப்படுவதற்கு முன்னால் அவர்களுக்கென நல வாரியம் ஒன்றை உருவாக்கித்தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தேன் ( உரையின் அப்பகுதியை இணைப்பில் பார்க்க) அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் அந்த கோரிக்கையை ஏற்று அந்த ஆண்டு பட்ஜெட்டிலேயே நரிக்குறவர் நலவாரியம் அமைத்து அறிவித்தார். 28.03.2008 அன்று பட்ஜெட் மீது சட்டப்பேரவையில் உரையாற்றிய நான் அதற்காக நன்றி தெரிவித்தேன்( அந்த உரையின் பகுதியை இணைப்பில் காண்க) நரிக்குறவர்களைப் பழங்க...



நூல்கள்

தொகுப்பு