தலித் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்

Views : 260

பதிவு செய்த நாள் 10-Feb-2020

புரட்சியாளர் அம்பேத்கரின் பேரனும் மகாராஷ்டிராவில் செயல்படும் வஞ்சித் பகுஜன் ஆகாடி அமைப்பின் தலைவருமான திரு பிரகாஷ் அம்பேத்கரை தலைவர் எழுச்சித் தமிழரும் நானும் டெல்லியில் சந்தித்தோம். நிகழ்கால அரசியல் பிரசானைகள் தலித் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் முதலானவற்றைப் பற்றி கருத்துகளைப் பகிர்ந்துகொண்டோம்.