ரயில்வே மேம்பாலம்- ரயில்வே பொது மேலாளரின் கடிதம்

Views : 41

பதிவு செய்த நாள் 13-Feb-2020

ஆலங்குப்பம் திருவெண்ணைநல்லூர் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைக்கப்படும் சுரங்க பாதைக்கு பதிலாக மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தேன் 

தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் ஜான் தாமஸ் இன்று அதற்கு பதில் அனுப்பி இருக்கிறார் இந்த கோரிக்கை குறித்து பரிசீலிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாக அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்