நூல்கள்

உலகு தழுவி விரியும் பார்வை - அரவிந்தன் ( ரவிக்குமாரின் ‘ரஜினிகாந்த்தும் புதுமைப்பித்தனும்’ நூலுக்கு எழுதப்பட்ட அணிந்துரை

பதிவு செய்த நாள் 22-Mar-2020

உலகு தழுவி விரியும் பார்வை - அரவிந்தன் தமிழின் முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவரான ரவிக்குமாரின் அறிவுத் தளச் செயல்பாடுகளை இரண்டு விதமாகப் பிரித்துப் பார்க்கலாம். ஒன்று புதிய சிந்தனைகளை, கோட்பாடுகளை, அரிய நிகழ்வுகளை, ஆளுமைகளைத் தமிழ் வாசகருக்கு முறையாக அறிமுகம் செய்துவைத்தல். இன்னொன்று அனைவரும் அறிந்த (அல்லது அவ்வாறு நினைத்துக்கொள்கிற) விஷயங்கள் குறித்துப் புதிய வெளிச்சம் பாய்ச்சுதல். முப்பது ...

பாரதியை அடுத்த நூற்றாண்டுக்கு எடுத்துச் செல்லும் பணி - ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 23-Jan-2020

(11.12.2014 அன்று புதுவை பாரதி அன்பர்கள் ஏற்பாடு செய்திருந்த பாரதி பிறந்தநாள்விழாவில் பேசியதன் சுருக்கம்) பாரதி இன்றும் பலருக்குத் தன் சொற்களை வழங்கிக்கொண்டிருக்கிறார். ஊடக நிகழ்ச்சிகளின் தலைப்புகளாக, முழக்கங்களாக,இலச்சினை வாசகங்களாக அவரது சொற்கள் எங்கும் விரவிக் கிடக்கின்றன. கவிதைகளை எழுதியும், மொழிபெயர்த்தும் வருகிற என்னுடைய ஆதர்சங்களில் பாரதியும் ஒருவர். அடுத்து வெளியாக இருக்கும் எனது நூல் ஒன்...