பேட்டிகள்

பிரதமர் அறிவித்துள்ள ‘’மக்கள் ஊரடங்கு’ கொரொனாவைத் தடுக்குமா?

பதிவு செய்த நாள் 19-Mar-2020

மக்கள் ஊரடங்கு - பிரதமரின் அறிவிப்பு : சில கருத்துகள் கொரனா தொற்று இருக்கிறதா என்பதை சோதிப்பதற்கு முன்னுரிமை தராமல், தான் சொல்வதற்கு மக்கள் கட்டுப்படுகிறார்களா என சோதிப்பதற்கு முன்னுரிமை தந்துள்ளார் பிரதமர். கச்சா எண்ணெய் விலை சரிவால் கிடைத்திருக்கிற லாபத்தை வழக்கம்போல கார்ப்பரேட் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்குப் பயன்படுத்தாமல் கொரொனாவால் பொருளாதார பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் மக்களுக்கு உதவ மத்திய...

பட்ஜெட் எப்படியிருக்கும்? - ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 01-Feb-2020

நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கும் நிதிநிலை அறிக்கை எப்படி இருக்கும் என எல்லோரிடமும் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்திய பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதை மீட்பதற்கு பட்ஜெட்டில் என்ன மாதிரியான அறிவிப்புகள் வரப்போகின்றன என்று நாடே தவிப்போடு காத்திருக்கிறது. இன்று குடியரசு தலைவர் ஆற்றிய உரையை வைத்துப் பார்க்கும்போது நாளைய ...

திமுக தலைமையில் நடத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்புப் பேரணி

பதிவு செய்த நாள் 27-Jan-2020

22.12.2019 அன்று சென்னையில் திமுக தலைமையில் நடத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்புப் பேரணியின்போது அளித்த பேட்டி ...

இந்துத்வாவாதிகள் அச்சுறுத்தினாலும்.. என் பணி அதே பாணியில் தொடரும்.. வி.சி.க. ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 24-Jan-2020

சென்னை: எந்த அச்சுறுத்தல் வந்தாலும் எனது பணியும், பாதையும் மட்டும் என்றுமே மாறாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், எழுத்தாளருமான ரவிக்குமார் தெரிவித்துள்ளார். ரவிக்குமார் எழுத்தாளர்! வழக்கறிஞர்!! மக்கள் சிவில் உரிமை கழகத்தின் ( பி.யு.சி.எல்) தமிழகத் தலைவராக இருந்தவர்!!! தமிழ் இலக்கியத்தில் ஆய்வு செய்து பி.எச்.டி பட்டம் பெற்றவர்!!! வங்கிப் பணியிலிருந்து விலகி 2006 ஆம் ஆண...