மனுக்கள்

கட்டண உயர்வைத் திரும்பப்பெறுக! புதுச்சேரி பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு ரவிக்குமார் எம்பி கடிதம்

பதிவு செய்த நாள் 12-Feb-2020

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி துணைவேந்தருக்கு விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது: “ தங்கள் பல்கலைக்கழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் கட்டண உயர்வானது மாணவர்களைக் கோபமடையச் செய்திருப்பது மட்டுமின்றி பல்கலைக்கழக வளாகத்தின் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தி...

ஜிப்மரில் பழங்குடியினர் இட ஒதுக்கீடு புறக்கணிப்பு- மத்திய சுகாதார அமைச்சரிடம் ரவிக்குமார் எம்பி முறையீடு

பதிவு செய்த நாள் 12-Feb-2020

ஜிப்மரில் பழங்குடியினர் இட ஒதுக்கீடு புறக்கணிப்பு- மத்திய சுகாதார அமைச்சரிடம் ரவிக்குமார் எம்பி முறையீடுபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பழங்குடியினருக்கு அளிக்கப்படவேண்டிய இட ஒதுக்கீடு புறக்கணிக்கப்படுவதை ஆதாரங்களோடு சுட்டிக்காட்டி அங்குள்ள எஸ்சி/ எஸ்டி நலச்சங்கத்தினர் விழுப்புரம் எம்பி ரவிக்குமாரிடம் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் அந்த அநீதியைக் களைய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுகாதா...

ரயில்,சாலை,விமானப்போக்குவரத்து வசதிகள் கொண்ட விழுப்புரத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா ஒன்றை அமைப்பது உட்பட அதில் 19 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பதிவு செய்த நாள் 30-Jan-2020

விழுப்புரத்தின் எதிர்பார்ப்பு: நிதி அமைச்சருக்கு ரவிக்குமார் எம்பி கடிதம் கடந்த ஜனவரி 22 அன்று பட்ஜெட் 2020 விழுப்புரத்தில் எதிர்பார்ப்பு என்ற தலைப்பில் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை ஒருங்கிணைத்திருந்தார். அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளைத் தொகுத்து நிதி அமைச்சருக்குக் கடிதம் ஒன்றை அவர் அனுப்பியுள்ளார். இணைப்பு: மாண்புமிகு மத்திய நிதி அமைச்சருக்கு அனுப்பப்ப...