மழை வெள்ளத்துக்கு சிறுவன் பலி

Views : 85

பதிவு செய்த நாள் 09-Dec-2020

மழை வெள்ளத்துக்கு சிறுவன் பலி

உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள பரியந்தல் கிராமத்தைச் சேர்ந்த மதன் என்ற 10 வயது சிறுவன் மழை வெள்ளம் தேங்கியிருந்த குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது தாயார் திருமதி ஜெயப்பிரியா அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கினேன். திமுக ஒன்றிய செயலாளர்கள் திரு வைத்தியநாதன், திரு ராஜவேலு, மா. பொ. குழு உறுப்பினர் திரு ஜெயராமன், சம்சாத் விசிக நிர்வாகிகள் அறிவுக்கரசு, சேரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்