தொகுதி மேம்பாட்டுப் பணிகள்

Image Post
“ தீண்டாமை நிலவும் கிராம ஊராட்சிகளுக்கு நிதியை நிறுத்த வேண்டும்

பதிவு செய்த நாள் 26-Jun-2025

“ தீண்டாமை நிலவும் கிராம ஊராட்சிகளுக்கு நிதியை நிறுத்த வேண்டும்”எல்.இளையபெருமாள் கமிட்டி பரிந்துரையை நடைமுறப்படுத்த வேண்டும்மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பினேன் பெறல்:மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்தமிழ்நாடு அரசுபுனித ஜார்ஜ் கோட்டைசென்னை - 600009 வணக்கம்பொருள்: தீண்டாமை ஒழிப்பு - ஐயா எல்.இளையபெருமாள் கமிட்டி பரிந்துரையை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாகஇன்று (26.06....

Image Post
கீழ்ப்புத்துப்பட்டு ஈழத் தமிழ் அகதிகள் முகாம்: ரவிக்குமார் எம்.பி கடிதத்தின் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை

பதிவு செய்த நாள் 08-Jul-2022

விழுப்புரம் மாவட்டம் கீழ்ப்புத்துப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஈழத்தமிழ் அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் போதுமானவையாக இல்லை என்பதை சுட்டிக்காட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்குக் கடந்த 21.06. 2021 ஆம் நாளன்று விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் கடிதம் எழுதி இருந்தார்.அதன் மீது நடவடிக்கை எடுக்க அரசு துணைச் செயலாளர் திரு மா. பிரதீப் குமார் IAS உத்தரவிட்டுள்ளார். "அகதிகள் நலனுக்க...

ஆலங்குப்பம் கிராமத்தின் அவலநிலை

பதிவு செய்த நாள் 09-Dec-2020

ஆலங்குப்பம் கிராமத்தின் அவலநிலை மரக்காணத்துக்கு அருகில் உள்ள ஆலங்குப்பம் கிராமத்தில் இரண்டு தெருக்களில் உள்ள 75 வீடுகளில் மழை வெள்ளம் உள்ளே புகுந்துள்ளது. அருகிலுள்ள ஆலங்குப்பம் ஏரி நிறைந்துவிட்டதால் இந்தத் தெருக்களிலுள்ள வீடுகளின் உள்ளே தண்ணீர் ஊற்றெடுத்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த வீடுகளில் பெரும்பாலானவை 40 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளாகும். அவை பெரும்பாலும் இடிந்து சித...

திமுககாரர் என்பதால் முதியோர் உதவித்தொகை நிறுத்தமா?

பதிவு செய்த நாள் 09-Dec-2020

திமுககாரர் என்பதால் முதியோர் உதவித்தொகை நிறுத்தமா? திமுகவில் சேர்ந்ததால் தனக்கு வந்துகொண்டிருந்த முதியோர் உதவித் தொகையையும், விவசாயிகளுக்கான பிரதம மந்திரி கிசான் உதவித் தொகையையும் நிறுத்தி விட்டார்கள் என்று முதியோர் ஒருவர் என்னிடம் புகார் அளித்தார். இன்று நான் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஊர்களில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது உளுந்தூர்பேட்டை கல்...