பங்கேற்கும் அரசியல் நிகழ்வுகள்

“ Reorganisation of States should be conducted before delimitation exercise, says VCK MP Ravikumar

பதிவு செய்த நாள் 03-Nov-2025

https://www.thehindu.com/news/national/tamil-nadu/reorganisation-of-states-should-be-conducted-before-delimitation-exercise-says-vck-mp/article70230725.ece“ Speaking at a seminar organised by the party on “land and language in Dr. Ambedkar’s perspective” at Ulundurpet, he said the reorganisation of States into small units was necessary for the fair conduct of delimitation exercise.The reorganisati...

Image Post
தோழர் மு.வீரபாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துகள் - ரவிக்குமார் எம்.பி

பதிவு செய்த நாள் 13-Sep-2025

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தோழர் மு.வீரபாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துகள்! வலதுசாரி அரசியல் மேலோங்கிவரும் ஆபத்தான பாசிசச் சூழலில் இடதுசாரிக் கருத்தியலில் தெளிவும் உறுதியும் கொண்ட தோழர் மு.வீரபாண்டியன் இந்தப் பொறுப்பை ஏற்பது பொருத்தமானது. அவரை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்த மாநிலக்குழு உறுப்பினர்களுக்குப் பாராட்டுகள் !- ரவிக்குமார் எம்....

Image Post
உளுந்தூர்பேட்டையில் ட்ரோன் தொழிற்சாலை

பதிவு செய்த நாள் 09-Sep-2025

உளுந்தூர்பேட்டையில் ட்ரோன் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்காக ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகத்துக்குச் சொந்தமான இடத்தைத் தமிழ்நாடு அரசுக்குக் குத்தகைக்கு வழங்கச் சொல்லி பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்குத் தமிழ்நாடு அரசு கேட்டுள்ளது. அதற்கு விரைந்து ஒப்புதல் வழங்குமாறு கடந்த 18.03.2025 அன்ரு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்களிடம் நான் கோரிக்கைக் கடிதம் அளித்து வலியுறுத்தினேன். தமி...

Image Post
துணை குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு வாழ்த்து

பதிவு செய்த நாள் 21-Aug-2025

துணை குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு வாழ்த்து துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக எதிர்க் கட்சிகளால் அறிவிக்கப்பட்டிருக்கும் உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி திரு சுதர்சன் ரெட்டி அவர்களுக்கு இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற அறிமுக விழாவில் விசிக சார்பில் பங்கேற்றுத் தலைவர் எழுச்சித் தமிழரின் ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தேன்- ரவிக்குமார் எம்பி...