மனுக்கள்

Image Post
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள பெர்னார்டு சுவடிகளைத் தமிழ்நாடு அரசு பதிப்பிக்க வேண்டும் - ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 02-Jan-2026

தமிழ் மொழிக்கென உருவாக்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகம் இன்று சீர்குலைந்து நிற்கிறது. துணைவேந்தர் இல்லாத பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அது இருக்கிறது. அத்துடன், தொலை நோக்கோடு அங்கு உருவாக்கப்பட்ட பல்வேறு துறைகளுக்கும் போதுமான பேராசிரியர்கள் தற்போது இல்லை.  தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகளிலேயே தனித்துவமானது ஓலைச்சுவடிகள் துறையாகும்.அங்கே தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு , சமஸ்கிருதம் ஆகி...

Image Post
வாக்குரிமை பறிபோனால் வாழ்வுரிமையும் பறிபோகும்

பதிவு செய்த நாள் 02-Jan-2026

நண்பர்களே! புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறி முடித்துவிட்டோம். தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்துக் கொஞ்சம் அக்கறை கொள்வோம்! எஸ்.ஐ.ஆர் என்னும் வாக்குப் பறிப்புத் திட்டத்தை அலட்சியம் செய்தால் மிகப்பெரிய ஆபத்தில் தமிழ்நாடு சிக்கும்! “ பாசிஸ ஆட்சியாளர்கள் மக்களில் சில பிரிவுகளிடமிருந்து வாக்குரிமையைத் திட்டமிட்டுப் பறிப்பார்கள். சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட ஆதிக்கக் குழுவே சிறந்தது, மதிப்புடையது என்...

Image Post
“கார் வாங்குவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட 10% ஜிஎஸ்டி வரி சலுகையைத் தொடர வேண்டும்”

பதிவு செய்த நாள் 10-Oct-2025

நிதி அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன்மாற்றுத் திறனாளிகள் சிறு ரக கார் வாங்குவதற்கு 10% ஜிஎஸ்டி வரி சலுகை வழங்கப்பட்டு வந்தது. 28% ஜிஎஸ்டி வரி இருந்தபோது அவர்களுக்கு 18% விதிக்கப்பட்டது. தற்போது ஜிஎஸ்டி வரிகளில் மாற்றம் செய்யப்பட்டு சிறு ரக கார்களுக்கு 18% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் செய்யப்பட்டதற்குப் பின்பு மாற்று திறனாளிகளுக்கு வரி சலுகை கொடுக்க...