கட்டுரைகள்

உயர்த்திப் பிடிக்க வேண்டிய மொழிப் போர் தியாகங்கள் - ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 25-Jan-2023

தமிழ்நாட்டில் 1965ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் ராசேந்திரன் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் பலியானார். இந்தியை எதிர்த்த போராட்டத்தில் துப்பாக்கி குண்டுக்கு முதலில் பலியானவர் ராசேந்திரன்தான். அவர் அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. (கணிதம்) இரண்டாமாண்டு பயின்றுகொண்டிருந்தார். அவரது சொந்த ஊர் சிவகங்கை. அவரது தந்தை காவல் து...

பிபிசி ஆவணப்படம் நீக்கம்: ஒன்றிய அரசின் சட்டவிரோத நடவைக்கை!

பதிவு செய்த நாள் 23-Jan-2023

பிபிசி ஆவணப்படம் நீக்கம்: ஒன்றிய அரசின் சட்டவிரோத நடவைக்கை! India: The Modi Question என்ற தலைப்பில் BBC ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ளஆவணப்படத்தின் பிரதிகளை அகற்ற சமூக ஊடக தளங்களுக்கு இந்திய ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 இன் விதி 16ன் கீழ் அமைச்சகம் அவசரகால தணிக்கை அதிகாரங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுக...

Image Post
பறையொலியால் பரவும் இழிவு - ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 21-Jan-2023

பறையொலியால் பரவும் இழிவு -ரவிக்குமார்  பாண்டியனின் வீட்டைக் கண்டுபிடித்து அங்கு சென்று சேர்ந்தபோது நடுப் பகலைக் கடந்துவிட்டது. காட்டுமன்னார் கோயிலுக்கு அருகில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ரெட்டியூர் என்ற அந்தக் கிராமம் (சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள் இருக்கலாம்) பாண்டியன் அந்த ஊரைச் சேர்ந்தவர். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ., பட்டம் பெற்றவர். சமூக அக்கறையும் எல்லோ...

பறையொலியால் பரவும் இழிவு - ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 21-Jan-2023

 பாண்டியனின் வீட்டைக் கண்டுபிடித்து அங்கு சென்று சேர்ந்தபோது நடுப் பகலைக் கடந்துவிட்டது. காட்டுமன்னார் கோயிலுக்கு அருகில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ரெட்டியூர் என்ற அந்தக் கிராமம் (சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள் இருக்கலாம்) பாண்டியன் அந்த ஊரைச் சேர்ந்தவர். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ., பட்டம் பெற்றவர். சமூக அக்கறையும் எல்லோருக்கும் உதவும் பண்பும் கொண்டவர். 1985ஆ...