ரயில்,சாலை,விமானப்போக்குவரத்து வசதிகள் கொண்ட விழுப்புரத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா ஒன்றை அமைப்பது உட்பட அதில் 19 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Views : 272

பதிவு செய்த நாள் 30-Jan-2020

விழுப்புரத்தின் எதிர்பார்ப்பு: நிதி அமைச்சருக்கு ரவிக்குமார் எம்பி கடிதம்

கடந்த ஜனவரி 22 அன்று பட்ஜெட் 2020 விழுப்புரத்தில் எதிர்பார்ப்பு என்ற தலைப்பில் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை ஒருங்கிணைத்திருந்தார். அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளைத் தொகுத்து நிதி அமைச்சருக்குக் கடிதம் ஒன்றை அவர் அனுப்பியுள்ளார்.

இணைப்பு:

மாண்புமிகு மத்திய நிதி அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்