தோழர் மு.வீரபாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துகள் - ரவிக்குமார் எம்.பி

Views : 11

பதிவு செய்த நாள் 13-Sep-2025

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தோழர் மு.வீரபாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துகள்! 


வலதுசாரி அரசியல் மேலோங்கிவரும் ஆபத்தான பாசிசச் சூழலில் இடதுசாரிக் கருத்தியலில் தெளிவும் உறுதியும் கொண்ட தோழர் மு.வீரபாண்டியன் இந்தப் பொறுப்பை ஏற்பது பொருத்தமானது. அவரை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்த மாநிலக்குழு உறுப்பினர்களுக்குப் பாராட்டுகள் !

- ரவிக்குமார் எம்.பி