வாழும் அம்பேத்கர்

Views : 34

பதிவு செய்த நாள் 06-Dec-2025

புரட்சியாளர் அம்பேத்கரின் சிந்தனைகள் குறித்தும் அவரது வாழ்க்கை குறித்தும் தலைசிறந்த அறிஞர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. 


520 பக்கங்கள் 

கெட்டி அட்டை

விலை 700/- ரூபாய் 


அட்டைப்படத்தை இன்று பகல் 2.30 மணிக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 

பேராசிரியர் பா.கல்யாணி வெளியிடுகிறார்