தேசநலனை விட்டுக்கொடுப்பது தேசபக்தியா?

Views : 228

பதிவு செய்த நாள் 14-Feb-2026

இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காகக் குரலெழுப்பிய எதிர்க்கட்சி எம்.பிக்கள் 8 பேரை சஸ்பெண்ட் செய்திருப்பது அதிகாரத்துவத்தின் உச்சகட்டம். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்! 


ஒருபுறம் சீனா இந்தியாவின் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கிறது! இன்னொரு புறம் அமெரிக்கா இந்தியாவின் சந்தையை ஆக்கிரமிக்கிறது! இரண்டைப் பற்றியும் பேசவே பயப்படுகிறது மோடி அரசு! 


அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் பயந்து நடுங்கும் பாஜகவின் போலி தேச பக்தி அம்பலமாகிவிட்டது! 


- ரவிக்குமார் எம்.பி

#போலி_தேசபக்தி #சீனா_அமெரிக்கா