மேகாலயா எம்.பியுடன் சந்திப்பு

Views : 12

பதிவு செய்த நாள் 24-Jul-2026

மேகாலயா எம்.பியுடன் சந்திப்பு


மேகாலயா மாநில முதலமைச்சரின் சகோதரரும் மாநிலங்களவை உறுப்பினராக அண்மையில் தேர்வு செய்யப்பட்டிருப்பவருமான திரு ஜேம்ஸ் பாங்சங் கொங்கால் சங்மா ( James Pangsang Kongkal Sangma ) அவர்களை டெல்லியில் இன்று தலைவர் Thol.Thirumavalavan அவர்களும் நானும் மரியாதை நிமித்தமாக்ச் சந்தித்து உரையாடினோம். மறைந்த பி.ஏ.சங்மா அவர்களின் புதல்வர் அவர். அவரது தேசிய மக்கள் கட்சி (NPP) வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துள்ளது. அதனால் தேசியக் கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.