அஞ்சல் துறை பணியாளர் நியமனத்துக்காக நடத்தப்பட்ட தேர்வு ரத்து - நமது எதிர்ப்புக்குக் கிடைத்த வெற்றி! 16.07.2019

Views : 79

பதிவு செய்த நாள் 16-Jul-2022

அஞ்சல் துறை பணியாளர் நியமனத்துக்காக நடத்தப்பட்ட தேர்வு ரத்து - நமது எதிர்ப்புக்குக் கிடைத்த வெற்றி!

நான் எழுப்பிய பிரச்சனையைத் தொடர்ந்து குரல் கொடுத்த அரசியல் தலைவர்களுக்கும், அதற்கு செவிசாய்த்து தேர்வை ரத்து செய்த அமைச்சருக்கும் நன்றி