உரைகள்

Image Post
பாஜக தனது கட்சி விதிகளிலிருந்து சோஷலிசம், செக்யூலரிசம் என்ற சொற்களை நீக்குமா?

பதிவு செய்த நாள் 01-Jul-2025

“ சட்டத்தால் நிறுவப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீதும், சோசலிசம், செக்யூலரிசம் மற்றும் ஜனநாயகக் கொள்கைகளின் மீதும் கட்சி உண்மையான நம்பிக்கையையும் விசுவாசத்தையும் கொண்டிருக்கும், மேலும் இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தும்.” என பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு விதிகளில் கூறப்பட்டுள்ளது. ( பார்க்க : இணைப்பில் உள்ள படம்) அரசமைப்புச் சட்டம் குறித்து பாஜகவின் அம...

Image Post
நாடாளுமன்றத்தில் ஓராண்டு

பதிவு செய்த நாள் 26-Jun-2025

நாடாளுமன்றத்தில் ஓராண்டு ==== விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர்.து.ரவிக்குமார் அவர்கள் தலைவர் எழுச்சித் தமிழரின் வாழ்த்துகளோடு 2024-2025 இல் மேற்கொண்ட பணிகளில் சில: நாடாளுமன்றப் பணிகள் - பாராளுமன்றத்தில் 300 க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பி 68 கேள்விகளுக்கு அமைச்சர்களிடம் இருந்து பதில் பெற்றார். தமிழகத்திற்கு காவிரி நீர் விடுவிப்பது தொடர்பாகவும், NEET மற்றும் UGC-NET த...

Image Post
முனைவர் துரை. ரவிக்குமார் எம்.பி அவர்கள் 13-12-2022 அன்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் 2022-23 ஆம் ஆண்டிற்கான சப்ளிமெண்டரி கிராண்ட் மசோதா மீதான விவாத நேரத்தில் பேசியது:

பதிவு செய்த நாள் 14-Dec-2022

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே வணக்கம்! இந்த (Supplementary Demand) சப்ளிமெண்டரி டிமாண்ட் மீது பேசுவதற்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். கடந்த நிதிநிலை அறிக்கையிலேயே தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதி என்பது மிகக் குறைவாகவே ஒதுக்கப்பட்டது. குறிப்பாக ரயில்வே தொடர்பான திட்டங்கள் பீகாருக்கு 6606 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது, ஆந்திராவுக்கு 7032 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால்,...