உரைகள்

பொதுவெளியில் சிறுமைப்படுத்துதல் என்பது பண்டமாகிவிட்டது

பதிவு செய்த நாள் 08-Jan-2020

நண்பர்களே வணக்கம்!நான் ஒரு அரசியல் கட்சியின் பிரதிநிதியாக மட்டுமின்றி எழுத்தாளர்களின் பிரதிநிதியாகவும் உங்கள் முன்னால் நிற்கிறேன்.கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதுபற்றி அண்மைக்காலமாக நிறைய பேசப்படுகிறது.ஏனென்றால் கருத்துரிமைக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.எழுத்தாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் ஒருங்கிணைந்து இதே நோக்கத்துக்காக ’சரிநிகர்’ என்ற அமைப்பைத் துவக்கியிருக்கிறோம்.இப்போது ஊ...

Image Post
சிவில் சமூகமும் வகுப்புவாதமும்

பதிவு செய்த நாள் 08-Jan-2020

தோழர்களே வணக்கம்!மனித உரிமைக் காப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கூட்டம் முக்கியமானது.இங்கு பேசும்போது திரு ஹென்றி என்னை ஒரு மனித உரிமைக் காப்பாளர் எனக் குறிப்பிட்டார்.அந்த அடையாளத்தை கௌரவமாகக் கருதுகிறேன். மனித உரிமைகள்,சுற்றுச்சூழல் பிரச்சனைகள் என்பவை தமக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகள் என  அரசியல் கட்சிகள் கருதிய காலம் உண்டு.ஆனால் அவை இப்போது அனைத்து மக்களின் ஜீவாதாரப் பிரச்சனைகள்...

தேச பக்தியிலிருந்து பயங்கரவாதத்துக்கு

பதிவு செய்த நாள் 08-Jan-2020

தோழர்களுக்கு வணக்கம்!  பேராசிரியர் கல்யாணி பேசும்போது 1989ல் பனையடிக்குப்பம் கிராமத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டையும் அதற்காக அமைக்கப்பட்ட உண்மையறியும் குழு பற்றியும் குறிப்பிட்டார்.மரண தண்டனைக்கு எதிராக நடத்தப்பட்ட மாநாடு குறித்து திரு ஹென்றியும் இங்கே சுட்டிக்காட்டினார். வகுப்புவாதத்தை எதிர்த்து சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்னால் பாண்டிச்சேரியில் நானும் சில தோழர்களும் நடத்திய போராட்டத...

கார்ப்பரேட் இந்துத்துவாதான் பாஜகவின் கொள்கை

பதிவு செய்த நாள் 08-Jan-2020

தோழர்களே வணக்கம்! ஹைட் ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டத்தை நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம்.சிதம்பரம் பகுதியில் ஓஎன்ஜிசிக்கும்,நாகை மாவட்டத்தில் வேதாந்தா என்ற கார்ப்பரேட் கம்பெனிக்கும் இந்த லைசென்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.கடந்த மாதம் இறுதியில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.அந்த செய்தி வெளியானதும் திமுக சார்பில் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.அதற்கு அடுத்ததாக ...